நோக்கு & இலக்கு

நோக்கு

தமிழ் கலாச்சாரம், கலைகள் மற்றும் கல்வியை கொண்டாடவும், பாதுகாக்கவும், உலகளவில் நமது வளமான பாரம்பரியத்தை போற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதற்க்கும் ஒரு துடிப்பான மற்றும் உள்ளடக்கிய சமூகமாக இருப்பது.

இலக்கு

தமிழ் பாரம்பரியத்தை கொண்டாடுதல்: தமிழ் மரபுகளின் செழுமையை வெளிப்படுத்தும் சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை உருவாக்குதல்.
மொழி கற்றலை மேம்படுத்துதல்: அனைத்து வயதினரின் ஆர்வத்திற்கேற்ப தமிழ் மொழி கற்றலை ஊக்குவிக்கும் கல்வித் திட்டங்களை வழங்குதல்.
கலாச்சார பரிமாற்றம்: நிகழ்ச்சிகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் உறுப்பினர்களுக்கும் ஜெர்மன் சமூகத்திற்கும் இடையே வலுவான பிணைப்புகளை உருவாக்க தளங்களை உருவாக்குதல்.

Vision & Mission

Vison

To be a vibrant and inclusive community that celebrates and preserves Tamil culture, arts, and education, inspiring future generations to cherish and promote our rich heritage globally.

Mission

Celebrating Tamil heritage: Organizing engaging social, cultural, and sports programs that showcase the richness of Tamil traditions.
Empowering language learning: Offering educational programs that promote Tamil language learning for all ages and interests.
Cultural Exchange: Cultivating strong bonds between our members and German community through inclusive events and initiatives.
Scroll to Top