தமிழ் பள்ளி – நோக்கு
தியூசல்டார்ஃப் தமிழ்ச் சங்கம் e.V சமூகத்தில் தமிழர் பண்பாட்டை மேம்படுத்துவதற்கும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கும் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தியூசல்டார்ஃப் தமிழ்ச் சங்கம் e.V, தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து தமிழ் மொழி கற்றுத் தருவதற்கான பணியில் முக்கியமான சேவை அளிக்கின்றது. இந்த இணைப்பின் மூலம், தியூசல்டார்ஃப் தமிழ்ச் சங்கம் e.V, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் தேர்வு மையமாகி, தமிழ் மொழி கற்றல் பணியை மேலும் விரிவாக்கி, பலரும் எளிதில் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் விதத்தில் செயல்படுகிறது.
நோக்கு
தியூசல்டார்ஃப் தமிழ்ச் சங்கம் e.V இந்த நோக்கங்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டில் தனது பங்கு முக்கியமாக வகிக்கின்றது.
Tamil School – Objective
Düsseldorf Tamil Sangam e.V is making dedicated efforts to enhance Tamil culture within the community and spread the importance of the Tamil language.
In this regard, the Düsseldorf Tamil Sangam e.V, in collaboration with the Tamil Virtual Academy (TVA), is playing a significant role in promoting Tamil language education. Through this partnership, the Düsseldorf Tamil Sangam e.V has become the official liaison and examination center for the Tamil Virtual Academy, further expanding the reach of Tamil language learning and enabling more people to
easily learn Tamil.
Objective
Düsseldorf Tamil Sangam e.V, with these objectives, is playing a key role in the advancement of Tamil language and culture.